First
பழம் திரைப்பட நாயகர்,திரைத்துறை ஜாம்பவான் திரு PU சின்னப்பா பிள்ளை(அகமுடையார்) அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை சின்னப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள அவர்களது நினைவாலயத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர். வை. முத்துராஜா MBBS MLA அவர்கள். மரியாதை செலுத்தினார்
நிகழ்வின்போது உடன் புதுக்கோட்டை மாவட்ட அகமுடையார் நலச் சங்க நிர்வாகிகள் திரு. தங்க. துரை, SN.பாலசுப்ரமணியன், மகேஸ்வரன், அசோக்குமார், தினேஷ்குமார், வாழை இழைக்கடை சுரேஸ்குமார் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
p u chinnappa pillai agamudayar birthday
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்