பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரமோற்சவ விழா இரண்டாம் நாள் உற்…

Spread the love

First

பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்
பிரமோற்சவ விழா இரண்டாம் நாள் உற்சவம் நேற்று (-05-05-2025) ,இதனை முன்னிட்டு நேற்று மாலை 6.30 மணி அளவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவியுடன் சந்திர பிரபை வாகனத்தில்
மாட வீதி உலா
சிறப்பாக நடைபெற்றது.

இந்த இரண்டாம் நாள் உற்சவ விழாவினை பண்ருட்டி
அகமுடையார் துளுவவேளாளர் சமூகத்தினர்
சிறப்பாக செய்தனர்.

வீடியோ உதவி: திரு.மதியழகன் சந்திரன் அகமுடையார் அவர்கள்.

panruti varatha raja perumal kovil temple bramorchavam 2nd function swami procession by agamudayar thuluva vellalar sangam



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo