இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி…
சோழ மன்னர்கள் அகமுடையார் சாதியினர் என்பது தெளிவான 100க்கணக்கான ஆதாரம் இருக்கிறது! ஆனால் சோழர்கள் தமிழரா ,தெலுங்கரா என்று வீண் விவாதம் செய்கிறார்கள்!
சிந்துவெளி மக்கள் அகமுடையார் என்பது தெளிவாக இருக்கிறது! ஆனால் சிந்து வெளி நாகரீகம் ஆரியரா, திராவிடரா ? என்று விவாதம் நூற்றாண்டுகளாக தொடர்கிறது!
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடி ஏமாறுவதே தமிழர்களின் வழக்கமாகி விட்டது! எப்போது தான் இவர்கள் திருந்துவார்களோ!
#சோழர் #சிந்துவெளி #ஆரியர்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்