First
அகமுடையார் ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல்!
பாடல் வரிகள்!
———-
ஒன்று சேர்வோம், ஒற்றுமையாய் நிற்போம்!
பழந்தமிழ் குடியாம் அகமுடையார் சமுதாயமே! எதிரியை வெல்வோம்!
பகை மறந்து, பண்பாடு காப்போம்!
நம் மூதாதையர் பெருமையை நிலைநாட்டுவோம்!
எதிர்ப்புகள் வந்தால், நம் ஒற்றுமையாய் திரள்வோம்!
அகமுடையார் பேரினமே! ஒன்றாய் நடப்போம்!
ஒன்று சேர்வோம், ஒற்றுமையாய் நிற்போம்!
அகமுடையர் சமுதாயம், எதிரியை வெல்வோம்!
பழமையின் பாதையில், புதுமையை காண்போம்,
நம் இளைஞர்கள் துணை நின்று, வீரத்தை காண்போம்!
பிரிவுகள் நம்மை பிரிக்காதே!
நாம் அனைவரும் ஒன்றே!
ஒரு தாயின் பிள்ளைகளாய் பிறந்து வளர்ந்த நாம், நாம் மறுபடி இணைவோம்!
பண்பாட்டை காப்போம்,
அகமுடையார் சமுதாயம், ஒன்றாய் உயர்வோம்!
ஒன்று சேர்வோம், ஒற்றுமையாய் நிற்போம்!
அகமுடையர் சமுதாயம், எதிரியை வெல்வோம்!
எதிரிகள் எண்ணிக்கை பெருகினும் கவலை இல்லை!
நம் ஒற்றுமைக்கு முன் எதுவும் நிற்காது!
அகம்படியார் கிளர்ந்தால் எவராலும் அடக்கமுடியாதே!
அகமுடையர் பேரினமே! வெற்றி காண்போம்!
புலிகளின் முன்பே நரிக்கூட்டம் என்ன செய்யும்!
புலி பார்த்திருக்க, நரி பாயுமோ?
ஒன்று சேர்வோம், ஒற்றுமையாய் நிற்போம்!
அகமுடையர் சமுதாயம், எதிரியை வெல்வோம்!
ஒற்றுமையே வலிமை, அதை நினைவில் கொள்வோம்,
அகமுடையார் சமுதாயம், தொடர்ந்து முன்னேறுவோம்!
நாம் ஒன்று சேர்ந்தால், எதுவும் சாத்தியமே!
அகமுடையர் பேரினமே! வெற்றி நமதே!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்