First
திருமணம் முடித்தவர்கள் பரிந்துரைக்கும் நம்பிக்கையான மேட்ரிமோனி -வரன் பதிய வாட்ஸ்அப் எண் :
7200507629
———————
அகமுடையார்மேட்ரி நிறுவனர்களான எங்களுக்கு மேட்ரிமோனி நடத்துவதில் 15 வருடங்களுக்கு மேல் அனுபவம் இருந்தாலும் நமது அகமுடையார் சமுதாயத்திற்கு மட்டுமான மேட்ரிமோனி ஆரம்பித்து 2 வருடமே ஆகிறது.
அகமுடையார்மேட்ரி தொடங்கி 2 வருடம் நிறைவேறுவதற்குள்ளேயே 500க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி சாதனை படைத்துள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம்.
நமது மேட்ரிமோனியில் பதிவு செய்து திருமணம் முடித்தவர்கள் அவர்கள் உறவினர்களுக்கு நமது மேட்ரிமோனியை நம்பிக்கையோடு பரிந்துரைப்பது தான்.
அப்படி ஒருவர் தான் 2 நாட்கள் முன்பு பதிவு செய்த உறவு ஒருவர் , அவர் நமது மேட்ரிமோனியில் அவருக்காக வரன் பதிவு செய்து நல்லபடியாக திருமணம் முடித்திருந்த நிலையில் அவருடைய நண்பரும் ,உறவினருமான ஒருவருக்கு வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார்.
பொதுவாகவே வரன் தகவல்கள் நமது மேட்ரிமோனிக்கு வரன் பதிவு செய்ய வரும் போது யாருக்கு வரன் பதிவு செய்கிறீர்கள்? வரன் பதியும் உங்களுக்கும் ,வரனுக்கும் என்ன உறவு என்பதை அறிந்து பின் வரனின் பெற்றோர்களை கேட்டு உறுதி செய்து வரன் பதிவு செய்துகொள்கிறோம்.
அப்படி கேட்கையில் தான் அவர் நமது மேட்ரிமோனியில் அவருக்கு திருமணம் முடிந்தது என்றும் அதுவே அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதைகேட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
அதனினும் மகிழ்ச்சி எதுவென்றால் நமது மேட்ரிமோனியில் திருமண முடித்த அவர் தனது உறவினருக்கு திருமண வரன் தேடுவதற்கு நமது மேட்ரிமோனியில் நம்பிக்கையோடு பதிவு செய்வது தான்!
இதுபோல் நிறையபேர் அவர்கள் வீட்டு திருமணங்களை நமது மேட்ரிமோனி வழியாக நிச்சயம் செய்து அவர்களுக்கு தெரிந்தவர்களின் திருமணத்திற்கு நமது மேட்ரிமோனியை பரிந்துரைத்து பதிவு செய்துள்ளனர்.
ஆனால் அதையெல்லாம் எடுத்து காட்டி சொல்ல பல நேரங்களில் முயற்சி எடுத்ததில்லை,அபூர்வமாகவே எடுத்துகாட்டுகிறோம் .அப்படிப்பட்ட பதிவு ஒன்று தான் இது.
அடுத்து அடுத்து எப்படி மேம்படுத்துவது என்று ஓடிக்கொண்டு இருப்பதால் இதை எடுத்துக்காட்டக்கூட நேரமில்லாமல் சென்று கொண்டிருக்கிறோம்.
இருப்பினும் நமது அகமுடையார்மேட்ரி பற்றி மேலும் மேலும் பலர் தெரிந்து கொள்ள வேண்டும் நமது மேட்ரிமோனியை பயன்படுத்தி பலனடைய வேண்டும் .
குறிப்பு:
என்னதான் இவர்களைப் போன்றோர் நமது மேட்ரிமோனியை பற்றி நல்ல கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் பொதுவெளியில் வெளியிடுவதால் அவர்களின் தகவலை பாதுகாப்பது என்பதை அகமுடையார்மேட்ரி கடமையாக கொண்டுள்ளது.
ஆகவே தான் வாட்ஸ்அப்பில் அவர் பகிர்ந்து கொண்ட தகவலில் உள்ள புகைப்படம் ,பெயர்,போன் நம்பரின் சில பகுதிகளை மறைத்துள்ளோம்.
அகமுடையார்மேட்ரிக்கு அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர்களின் தகவல்களை நமக்கு அறிமுகமான உறவுகள் நம்மிடம் கேட்டுப்பெற்று தகவல்களை உறுதி செய்துகொள்ளலாம்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்