பள்ளியில் நடந்த ஒட்டப்பந்தயங்களில் அகமுடையார் சமுதாய இளைஞர் முதலிடம். விளையாட்…

Spread the love

First
பள்ளியில் நடந்த ஒட்டப்பந்தயங்களில் அகமுடையார் சமுதாய இளைஞர் முதலிடம்.

விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற இளைஞருக்கும் அதற்கு காரணமான பெற்றோர் உள்ளிட்டவர்களை பாராட்டுகின்றோம்.

பள்ளிப்பருவத்தில் காட்டும் அக்கறையே பின்னாளில் மாநில,தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வெற்றிபெற பெரும் ஊக்கிவிப்பாக அமையும்.

விளையாட்டு என்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் என்பதை தாண்டி , விளையாட்டு வீரர்களுக்கு அரசு தேர்வுகளில் சிறப்பு இடஒதுக்கீடும் உள்ளது என்பதால் நிறைய நிறைய இளைஞர்கள் விளையாட்டு துறையிலும் கவனம் செழுத்த வேண்டும்.

இது போன்ற நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும் .மென்மேலும் வெற்றிபெற சமுதாய அமைப்புகள் இவர்களை போன்றோரை ஊக்குவிக்க வேண்டும்.

தகவல் உதவி: திரு.சீனிவாசன் அகமுடையார் அவர்கள்.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.

5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.

வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629

வெப்சைட்: agamudayarmatri.com

அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www

கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.

#அகமுடையார்
#அகமுடையர்
#இராமநாதபுரம்
#ராமநாதபுரம்
#இராம்நாட்
#ராம்நாட்

#ramnad
#ramanathapuram
#ramnadagamudayar

Ramnad Agamudayar youth first prize on running race and athletic compettions in a school



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo