First
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் தனிப்பட்ட இளைஞர்கள் சிலரின் முயற்சியால் மாமன்னர்களின் குருபூஜை விழா ஆம்பூர் நகரில் நிகழ்த்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் ஊரில் உணர்வுள்ள 5-6 பேர் இருந்தால் போதும் பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியும். சிறுதுளி, பெரு வெள்ளம்!
பாராட்ட வார்த்தைகளே இல்லை.
தொடர்ந்து பதிவுகளை பாருங்கள்! தமிழகம் முழுக்க நிகழ்வுகள் நடந்துள்ளன அவற்றை எல்லாம் தொகுத்து வரும் நாட்களில் ஒவ்வொன்றாக வெளியிட உள்ளோம். அப்பதிவுகளை பார்த்து நம் அகமுடையார் சமுதாய உறவுகள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்று புரிந்து கொண்டு ஒன்றினைவோம்.
புகைப்படங்கள் உதவி: திரு.விக்னேஸ் அகமுடையார் எனும் விக்கி அவர்கள்
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 72005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629
maruthu pandiyar guru poojai year 2024 at ambur town
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்