First
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 223வது குருபூஜை விழா திருத்தணியில் உள்ள விவிஎஸ் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சங்க கொடி ஏற்றப்பட்டும் (பார்க்க படம் 1) ,மோட்சதீபம் ஏற்றியும் வழிபட்டு பின் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று மண்டபத்தில் மலரஞ்சலி செழுத்தி மாமன்னர்களின் வாழ்க்கையை பற்றி வீரவீரை வழங்கப்பட்டது.
பாராட்டுக்கள்: நிகழ்வை சிறப்பாக நடத்துவது எவ்வளவு பெரிய விசயமோ அதேபோல் நிகழ்வை ஆவணப்படுத்துவதும் மிக முக்கியமான விசயம் பல்வேறு விடயங்களில் பார்த்தவரை இந்த விசயத்தில் திருவள்ளூர் அகமுடையார் சங்கம் மற்ற அகமுடையார் சங்கங்களுக்கு ஒர் உதாரணமாகவே திகழ்கிறது எனலாம்.
இன்று நடந்த நிகழ்வை முழுமையாக புகைப்படம் எடுத்து அதை அந்த முழுப்புகைப்படத்தொகுப்பையும் ஆன்லைனில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்துவிட்டார்கள். அதற்காகவும் நிகழ்வை நல்ல முறையில் ஒருங்கிணைக்க உதவிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.
இப்பதிவில் நிகழ்வின் ஒரு சில புகைப்படங்களை மற்றும் இப்பதிவில் இணைத்துள்ளோம். நிகழ்வின் முழுப்புகைப்படத்தொகுப்பையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பார்க்கலாம்.
https://photos.app.goo.gl/ADZX2KMdSuYgXxVc7
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629
maruthu pandiyar pandiar guru poojai year 2024 by thiruvallur agamudayar sangam location thiruthani
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்