இன்று 1/9/2024 சேலம் மாவட்டம் தாதம்பட்டி அகமுடையார் சங்கத்தின் சார்பில் 10& …

Spread the love
First

இன்று 1/9/2024 சேலம் மாவட்டம் தாதம்பட்டி அகமுடையார் சங்கத்தின் சார்பில் 10& 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நமது சமுதாய முன்னோடிகள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு ஊக்க தொகை வழங்கினார்கள்

புகைப்பட உதவி: சகோ திரு.வினோத் அகமுடையார்




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. நன்றி. தொடர்ந்து வழங்க வாழ்த்துக்கள்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo