First
@followers சிறப்பு வாய்ந்த அகமுடையார் சமுதாய வரன் சந்திப்பு விழா -மீண்டும் நடைபெற உள்ளது வரன் பதிவிற்கு வாட்ஸ்அப் எண் 7200507629
————————————
அகமுடையார் சமுதாயத்தின் பழம்பெரும் சமுதாய அமைப்பான சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையமான அகமுடையார்மேட்ரியும் இணைந்து வழங்கும் வரன் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்கனவே
சென்ற ஜனவரி மாதம் 7ம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றதை அறிந்திருப்பீர்கள்.
அனைவரது வேண்டுகோள்களுக்கு ஏற்ப மீண்டும் ஓர் வரன் சந்திப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது .இந்நிகழ்ச்சி சென்ற நிகழ்ச்சியை விட இன்னும் சிறப்பாக இன்னும் அதிகம் பேர் கலந்து கொள்ளும் விழாவாக, சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யபடும் நிகழ்வாக இருக்கும்.
இந்நிகழ்வில் ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான வரன் வீட்டாரை ( வரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் ) ஒரே இடத்தில் காண முடியும் என்பதால் அவர்களை நேரில் சந்தித்து பேசி திருமண பேச்சுவார்த்தையை முடிவு செய்யும் சிறப்பான நிகழ்வாக இது இருக்கும்.
அதுவும் நிகழ்ச்சி நடைபெறும் இடம்- சென்னையின் அகமுடையார்களின் முக்கிய அடையாளமாக கம்பீரமாக எழுந்து நிற்கும் மடிப்பாக்கம் மருதுபாண்டியர் மாளிகையில் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் அகமுடையார்மேட்ரி தளத்தில் உங்கள் வரன் தகவல்களை முதலிலேயே ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். ஆகவே வரன் பதிவு செய்ய விரும்புவர்கள் வரன் தகவல்களை 072005 07629 9171516022 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
குறிப்பு:
நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்கள் வரன் தகவலை முன்னரே பதிவு செய்து உரிய முன் அனுமதி பெறவேண்டும். ஆகவே வரன் பதியாதவர்கள் அகமுடையார்மேட்ரி தகவல் மையத்தில் வரன் பதிவு செய்ய வேண்டுகிறோம். ஏற்கனவே வரன் பதிவு செய்தவர்கள் தங்களின் வருகையை உறுதி செய்ய வேண்டுகிறோம்.
வேண்டுகோள்:
அகமுடையாருக்கான இந்த ஒன்று கூடல் திருவிழா வெற்றியடைய இச்செய்தி குறித்து உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப்,பேஸ்புக் ,டெலிகிராம் குருப்களில் இச்செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மிக்க நன்றி.
அகமுடையார்மேட்ரி ஏன்?
——————
பெண் வீட்டாருக்கு முற்றிலும் இலவச திருமண சேவை! ( 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை)
அகமுடையார் சமுதாயத்திற்கு மட்டுமான தனிப்பட்ட மேட்ரிமோனி
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள்
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் இரண்டின் வழியாகவும் வரன்களை பார்த்துக்கொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
நான்தான் முன்பே பதி செய்து வைத்திருக்கிறேன்…மீண்டும் பதிவு செய்ய வேண்டுமா
அகமுடையர்கள் ஒற்றுமை
இந்த ஜனவரி முதல் 9 மாதத்தில் புதிய வரன்கள் குறைந்து எவ்வளவு வந்துள்ளது? என தகவல் அளிக்க முடியுமா?.
போன தடவையே கூட்டம் அதிகம் சமாளிக்க முடிய இல்லை என்று தகவல்
இந்த தடவை மிக நேர்திநாக திட்டம் இடல் செய்து அனைவரும் மகிழ்ச்சியாக திருப்திகரமாக தரும்ப வேண்டும் யாருக்கும் எந்த குறையும் இருக்கக் கூடாது
போன தடவையே மிக கடுமையாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு என் நன்றி
இந்த தடவையும் மிக பெரிய வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்