80 வயதிற்கு மேல் இருந்தும் கொங்கு பகுதியில் இருந்து குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ளும் பாட்டி
————————
கொங்கு பகுதியில் இருந்து வருடா வருடம் அக்டோபர் 24 அன்று திருப்பத்தூர் குருபூஜை நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்ளும் தாய்மார்கள். அதிலும் 80 வயதான பாட்டி ஒருவர் அந்த தள்ளாத வயதிலும் வருடா வருடம் உற்சாகமாக கலந்து கொள்வார். உற்சாகமாக பாடல்களையும் பாடக்கூடியவர். 2015ம் வருடம் எடுத்த புகைப்படம்.முதல் படத்தில் தனது கூட்டத்தினருடன் ,இரண்டாவது படத்தில் அவர் மட்டும் தனியாக.
குறிப்பு:குருபூஜை நெருங்குவதால் குருபூஜை தினத்தை நினைவூட்ட முந்தைய வருடத்தின் குருபூஜை சிறப்பு புகைப்படங்கள் இனி தினமும் பகிரப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்