தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் தலைமையில்
சங்கங்களின் கூட்டமைப்பு பற்றியும் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றியும் அரசியல் அதிகாரத்தை நோக்கி ஆலோசனை கூட்டம்
வட மாவட்ட சார்பாக திருவண்ணாமலையில் இன்று 31.08.2024 மாலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்
தலைமை : திரு.ஸ்ரீபதி செந்தில்குமார் அகமுடையார்
முன்னிலை:
திருவண்ணாமலை அகமுடையார் சங்கம் தலைவர்
திரு, செல்வதுரை அகமுடையார்
அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் நிறுவனர்
முன்னிலை : திரு,V.M.B அப்பு பாலாஜி அகமுடையார்
அகம் அறக்கட்டளை
திரு,இமயவர்மன் அகமுடையார்
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
தலைவர் மற்றும் செயலாளர்
திரு, மூ.அக்ரி சதிஷ் அகமுடையார்
திரு, எ.நந்தகுமார் அகமுடையார்
அனைவரும் கலந்து கொண்டு மற்றும்
ராணிப்பேட்டை, வாலாஜா, ஆரணி , வேலூர், சங்கங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், இளைஞரணி தலைவர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கலந்த கொண்டு ஆலோசனை மேற்கொண்டு கலந்துரையாடல் மூலம் முடிவு செய்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
புகைப்படங்கள் உதவி: திரு. எ.நந்தகுமார் அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்