First
தினம் தினம் திருமணம் நம் அகமுடையார்மேட்ரியில் AgamudayarMatri.com வாட்ஸ்அப் எண்: 7200507629
———————————-
அகமுடையார் சமுதாயத்திற்கான நம்பர் 1 திருமண தகவல் மையமாக திகழும் நமது
அகமுடையார்மேட்ரியில் தினம் தினம் திருமணங்கள் நிச்சயமாகிறது என்றாலும் இவர்களை போல மகிழ்வோடு வெளிப்படையாக நமது அகமுடையார்மேட்ரி சர்வீஸை குறிப்பிடுவோர் மிகச்சிலரே!
மணமகன் குருப் 1 தேர்ச்சி பெற்று அரசு பணியில் உள்ளவர் ,மணமகள் பல் மருத்துவராக பணிபுரிகிறார்.
திருமணம் நிச்சயமாக உள்ள வித்தியா மற்றும் வினோத் ராஜ் அவர்களுக்கு அகமுடையார்மேட்ரி சார்பாக நல்வாழ்த்துக்கள்! நீங்களும் வாழ்த்துங்கள்,வளரட்டும்!
அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை( 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை) வரன் பதிய வரனின் தகவல்களை 072005 076299 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
அகமுடையார்மேட்ரி வெப்சைட்: https://agamudayarmatri.com
வாட்ஸ்அப் எண்: 7200507629
இப்பதிவில் 2வதாக இணைத்துள்ள பேணர் படத்தை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் ,பேஸ்பு குருப்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு கூறுமாறு வேண்டுகிறோம்.
குறிப்பு:
தனிப்பட்டவர்களின் தகவலை பாதுகாப்பதற்காக செய்தி அனுப்பிய மணமகள் வீட்டார் தொலைபேசி எண்ணின் கடைசி நம்பரை அழித்துள்ளோம். அதேநேரம் எவருக்கேனும் செய்தி அனுப்பியவரின் தொலைபேசி எண் பெற்று தகவலை உறுதி செய்ய விரும்பினால் நம்மிடம் தனிப்பட்ட செய்தி அனுப்பி கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்