ஆல் இந்தியா ரேடியாவில் வரும் 09ம் தேதி(09-07-2024) அன்று இரவு 8.30 மணிக்கு “மண…

Spread the love

First
ஆல் இந்தியா ரேடியாவில் வரும் 09ம் தேதி(09-07-2024) அன்று இரவு 8.30 மணிக்கு “மண் காத்த மருது சகோதரர்கள்” நாடகம் ஒலி வடிவில் வெளியாக உள்ளது.

இந்த நாடகத்தை ரேடியாவில்
MW 1269 Khz
அல்லது
FM 103.3 Mhz
அலைவரிசைகளில் கேட்கலாம்.

ரேடியாவில் கேட்க முடியாதவர்கள்

உங்கள் மொபலில் ” News on Air” மொபல் ஆப் இன்ஸ்டால் செய்து அதன் மூலமும் கேட்கலாம்

வாழ்த்துக்களுடன்
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்.
பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை
வரன் பதிவு பதிய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: Agamudayarmatri.com.

அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் குருப்
——————————-
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் குருப் தளத்தில் இணைந்து அகமுடையார் சமுதாயம் சம்பந்தமான முக்கிய தகவல்களை உங்கள் மொபலில் பெறலாம்.

வாட்ஸ்அப் குருப் லிங்க்: https://chat.whatsapp.com/CYjLSc9VltRE12e6JFZ4Yn

இந்த குருப்பில் அட்மின் மட்டுமே செய்திகளை பகிர முடியும் என்பதால் தேவையற்ற செய்திகளோ மற்ற சாதிகளை அவதூறாக பேசும் செய்திகளோ வராது.
அதேபோல் உங்கள் போன் நம்பரை அட்மின் ஒருவரை தவிர மற்றவர்கள் எவரும் பார்க்கவும் முடியாது(அதனால் அரசு வேலை பார்ப்பவர்கள் ,அரசியலில் இருப்பவர்கள், பொது வெளியில் இயங்குபவர்கள் என எவரும் இந்த குருப்பில் தயக்கமின்றி இணைந்து கொள்ள முடியும்) .

ஆகவே உங்கள் போன் நம்பர் பற்றிய தகவலும் பாதுக்கப்படும்.

#maruthu
#maruthupandiyar
#Marudu
#Marudhu



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo