@followers அகமுடையார் கல்வி அறக்கட்டளையும், நமது அகமுடையார்மேட்ரி திருமண தகவல் ம…

Spread the love

@followers அகமுடையார் கல்வி அறக்கட்டளையும், நமது அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையமும் இணைந்து சென்ற ஜனவரி மாதம் 7ம் தேதி சென்னையில் நடத்திய திருமண வரன் சந்திப்பு நிகழ்ச்சியில் அகமுடையார்மேட்ரி சார்பாக கலந்து கொண்டு நான் பேசிய போது எடுத்த புகைப்படம்.

இப்புகைப்படம் மூன்று நாட்களுக்கு முன்பு தான் கிடைத்தது என்பதால் இப்போது பதிவு செய்ய முடிந்தது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அப்போதைய மடிப்பாக்கம் அகமுடையார் சங்கத்தின் செயலாளர் அண்ணன் சேலம் திரு.வி.எம்.குமார் அவர்களுக்கும் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி.

பல்வேறு சமுதாய உணர்வாளர்கள் பின்னால் இருந்து உழைத்த அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!

அகமுடையார் திருமண வரன்களுக்கு
அகமுடையார்மேட்ரி-திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை!
2000க்கும் மேற்பட்ட ஆண்,பெண் வரன்கள் புகைப்படத்துடன் உள்ளன.
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் இரண்டின் வழியே வீட்டில் இருந்தபடியே வரன்களை எளிதாக பார்த்துக்கொள்ளலாம்.
வெப்சைட்: AgamudayarMatri.com
வாட்ஸ்அப் எண்: 7200507629 – 072005 07629




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo