இன்று திருத்தணி R.k பேட்டை ஒன்றியம் இளைஞர் அணி நிர்வாகிகள் அன்பு தம்பிகள் திரு,கோகுல், திரு,வசந்த் அவர்களின் புதிய கடை
A2Z Mangement Event shop
எரும்பி பேருந்து நிலையம் அருகில்
திறப்பு விழாவில் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக கலந்து கொண்டு வாழ்த்திய தருணம்..
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்