மார்ச் 31 *230 வது நினைவேந்தல்* கல்வி கொடைவள்ளல் எங்கள் திரு, வி.பச்சையப்ப …

Spread the love

First
மார்ச் 31

*230 வது நினைவேந்தல்*

கல்வி கொடைவள்ளல் எங்கள் திரு, வி.பச்சையப்ப அகமுடைய முதலியார் அவர்களை

வணங்கி போற்றுவோம்!!!!

சென்னையில் முதல் முதலாக பச்சையப்பர் கல்வி நிறுவனத்தை(கல்லூரி) நிறுவி

சாதி மத பேதமின்றி அனைத்து இனத்தவருக்கும் இலவசமாக கல்வியை கொடுத்து அவர்களின் வாழ்கைக்கு வழிகாட்டியவர்

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும்

கல்விக்காகவே தானமாக கொடுத்த கல்வி கொடைவள்ளல்

பச்சையப்ப அகமுடைய முதலியார் அவர்களை
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக போற்றி வணங்குவோம்🙏🙏🔰

@everyone
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்




இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo