அகமுடையார்மேட்ரியில் இன்று மட்டும் 12 திருமண வரன்கள் நிச்சயமாகி உள்ளது
————————-
நமது அகமுடையார்மேட்ரியில் தினமும் ஓர் திருமணம் நிச்சயம் ஆகிறது என்பது நீங்கள் அறிந்ததே!
தினமும் புதிய வரன்கள் வருகிறது தினமும் 2-3 வரன்கள் திருமணமாகி டெலிட் செய்து வருகிறோம்.
இன்று அதிகபட்சமாக காலையிலேயே 12 திருமண வரன்களை டெலிட் செய்திருக்கிறோம். இவர்கள் அனைவருமே நமது அகமுடையார்மேட்ரியில் திருமண வரன் பதிவு செய்து நமது மேட்ரிமோனிக்குள்ளெயே வரன் பார்த்து திருமணம் செய்தவர்கள்.
இதில் முக்கிய விடயம் பெண் வீட்டார் 1 ரூபாய் கூட கட்டணம் செழுத்தாமல் தங்களுக்கு மணமகன் வரன்களை தேடியுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் அகமுடையார்மேட்ரி சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேநேரம் நமது அகமுடையார்மேட்ரியில் மூலம் திருமணம் செய்தவர்கள் நமது மேட்ரிமோனி பற்றி மற்றவர்களுக்கு கூறி அறிமுகப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம்!
அதேபோல் நமது அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்துள்ள மற்றவர்களுக்கும் விரைவில் திருமணம் அமைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!
அதேபோல் இதுவரை அகமுடையார் சாதியில் வரன் தேடுபவர்கள் அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்து பலன் பெறுமாறு கேட்ட்டுக் கொள்கிறொம்.
வரன் பதிவு செய்ய வரனின் புகைப்படம்,பயோடேட்டா மற்றும் சாதி சான்றிதழ் புகைப்படத்தை 7200507629 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
அல்லது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் அல்லது வெப்சைட்டில் வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
அதேபோல் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு வரன் தேடினால் அவர்களிடம் இபப்திவில் இணைக்கப்பட்டுள்ள படத்தை சேர் செய்து நமது மேட்ரிமோனியை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அப்ளிகேசன் டவுன்ட்லோட் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
வெப்சைட்: https://agamudayarmatri.com
வாட்ஸ்அப் நம்பர்: 072005 07629 (7200507629)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Vaazhthukkal