சத்யம் தொலைக்காட்சி செய்தி: அஇஅதிமுக உத்தேச வேட்பாளர் பட்டியல்- இராமநாதபுரத்தில் கூட்டணி கட்சி சார்பில் திரு.ஆதிநாரயணன் அவர்கள்.
அதேபோல் மதுரையில் டாக்டர் சரவணன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டால் வெற்றி நிச்சயம்!
அகமுடையார் பெரும்பான்மை தொகுதியான இராமநாதபுரம் மருதுசேனைக்கு ஒதுக்கப்பட்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.
அதே போல் டாக்டர் சரவணன் அனைத்து மக்களின் ஆதரவை பெற்றவர் ஏற்கனவே பல முறை தனது ஓட்டு வங்கியை நிரூபித்தவர்.
இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
ராமநாதபுரம் பிஜேபி சார்பாக ( கருப்பு முருகானந்தம்) அகமுடையார் வாய்ப்பு உள்ளது