விழிப்புணர்வு நூலுக்கு ரூ1000 நன்கொடை வழங்கிய மன்னார்குடியை சேர்ந்த திரு. கலையரசு அவர்களுக்கு நன்றி!
———————————
நமது அகமுடையார் விழிப்புணர்வு நூலுக்கு மன்னார்குடியை சேர்ந்த திரு. கலையரசு அவர்கள் நேற்று(13-02-2024) ரூ1000 நன்கொடையாக அனுப்பியுள்ளார்கள்.
பணம் அனுப்ப விரும்புவர்கள் 7200507629 என்ற ஜிபே நம்பருக்கு அனுப்பலாம்.
1000க்கு மேல் பணம் அனுப்புவர்கள் பெயர்,ஊர் மற்றும் அமைப்பு பெயர்கள் நூலில் குறிப்பிடப்படும்.
ரூ5000க்கு மேல் பணம் அனுப்புபவர்கள் புகைப்படம் ஊர் மற்றும் அமைப்பு பெயர்கள் நூலில் குறிப்பிடப்படும்.
விழிப்புணர்வு நூலை பற்றி அறிய விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஏற்கனவே செய்த பதிவை பார்க்க வேண்டுகிறோம்.நன்றி!
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid02CoJYMY8CsfJyd78jxPUUNoB2cfH1uXSoqS6FCNsbAGo92DSkr8Lg63EqcZLAL2x2l
இதுநாள் (14-03-2024) காலை 10.50 மணி வரை ரூ9000 பணம் கிடைத்துள்ளது.
இதுவரை நன்கொடை வழங்கியவர்கள் பட்டியல்(பெயர்களை அவர்கள் வழங்கிய தேதி வரிசைப்படி அளித்துள்ளோம்)
——————-
இராமநாதபுரம் சகோ. திரு.இரத்தினவேல் சரவண பாண்டியன் அகமுடையார் ரூ1000
சிதம்பரம் திரு. அருள் அகமுடையார் அண்ணன், ரூ1000
இராமநாதபுரம் சகோ. சிவா அகமுடையார் சேது சீமை ரூ1000
பழனி சகோ. ரகுநாத் என்கிற ரகு அகமுடையார் ரூ3000
மதுரை பொதும்பு திரு.தன பாலன் அகமுடையார் ரூ1000
பாண்டிச்சேரி சகோ திரு.விஜயகுமார் அகமுடையார் ரூ1000
13-03-2024 மன்னார்குடி திரு.கலையரசன் அவர்கள் ரூ1000
மொத்த வரவு தொகை: ரூ9000
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்