திருமங்கலம் நெடுங்குளம் கிராமத்தில் சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி சிலை —…

Spread the love

திருமங்கலம் நெடுங்குளம் கிராமத்தில் சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி சிலை
—————————–
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் நெடுங்குளம் கிராமத்தில் சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி சிலை கிடைத்துள்ளது
கி.பி 13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலை குறித்து
ஹிந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

திருமங்கலம் நெடுங்குளம் ஊரானது மேலமண்டு அகமுடையார்களின் பூர்வீக ஊராகும். அகமுடையார்களே இவ்வூரின் பெரும்பான்மை மற்றும் அதிகார குடிகள் ஆவர். இன்று தாங்கள் தான் சோழர் என்று வெறுமையாக பேசிக்கொள்ளும் எந்த ஒரு சாதியும் இந்த ஊரில் மட்டுமல்ல இந்த பகுதியிலேயே இல்லை.

குறிப்பிட்ட நெடுங்குளம் அகமுடையார்கள் ஆறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தங்கள் ஊர் பெயரில் மடம் நிறுவியுள்ளனர்

https://www.hindutamil.in/news/spirituals/1164394-nisumbasuthani-sculpture-near-thirumangalam.html

ிருமங்கலம் நெடுங்குளம் கிராமத்தில் சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி சிலை கிடைத்துள்ளது
கி.பி 13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலை குறித்து
ஹிந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

திருமங்கலம் நெடுங்குளம் ஊரானது மேலமண்டு அகமுடையார்களின் பூர்வீக ஊராகும். அகமுடையார்களே இவ்வூரின் பெரும்பான்மை மற்றும் அதிகார குடிகள் ஆவர். இன்று தாங்கள் தான் சோழர் என்று வெறுமையாக பேசிக்கொள்ளும் எந்த ஒரு சாதியும் இந்த ஊரில் மட்டுமல்ல இந்த பகுதியிலேயே இல்லை.

குறிப்பிட்ட நெடுங்குளம் அகமுடையார்கள் ஆறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தங்கள் ஊர் பெயரில் மடம் நிறுவியுள்ளனர் #சோழர்

https://www.hindutamil.in/news/spirituals/1164394-nisumbasuthani-sculpture-near-thirumangalam.html

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo