ரிஜிஸ்டர் செய்துவிட்டீர்களா? நமது AgamudayarSangam.com தளத்தில்
————-
நாளிதழ்களில் வரும் வேலைவாய்ப்பு செய்திகளை AgamudayarSangam.com தளத்தில் பதிவு செய்துவருவது நீங்கள் அறிந்ததே!
அதே போல் சகோ சரவணக்குமார் என்பவரும் பல்வேறு நிறுவனங்களில் வரும் வேலைவாய்ப்பு செய்திகளை பதிவு செய்துள்ளார்.
தற்போது இராமநாதபுரத்தில் இருந்து தற்போது கென்யாவில் வேலை பார்க்கும் ராமகிருஷ்ணன் எனும் சகோதரர் தற்போது AgamudayarSangam.com தளத்தில் நமது வேலைவாய்ப்பு செய்திகள் குருப்பில் ஆப்பிரிக்க நாடுகளில் வெளிவரும் செய்திகளை பதிவிட்டு வருகிறார்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி ஆப்பிரிக்க நாடுகளுக்கு புதிதாக வருபவர்களுக்கு உதவியும் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இதற்காகத்தான் நாம் சோசியல் தளத்தை உருக்கியுள்ளோம்! ஒருவருக்கொருவர் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் பின் நட்பை தாண்டி உறவுகளாய் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும்!
இப்படி 1000க்கணக்கானோர் இணைந்திருக்கும் போது ஒருவருக்கொருவர் என உதவி செய்யும் போது அகமுடையார் சமுதாயத்தில் கல்வி,வேலைவாய்ப்பு ,வணிகம்/தொழில்வாய்ப்பு என பல்வேறு விசயங்களில் முன்னேற்றம் ஏற்படும்!
வேலை தேடுபவர்கள் மறக்காமல் AgamudayarSangam.com தளத்தில் ரிஜிஸ்டர் செய்து அதன் பின் வேலைவாய்ப்பு செய்திகள் இருப்பில் இணைந்து வேலைவாய்ப்பு செய்திகளை பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெறலாம்! ரிஜிஸ்டர் செய்திவிட்டீர்களா! தினமும் பாருங்கள்!
அதேபோல்
இவர்களும் அகமுடையார் சமுதாயத்தில் வணிகம் செய்பவர்களும் AgamudayarSangam.com ரிஜிஸ்டர் செய்து கொண்டு
உறவுகளுக்குள் நட்பை ஏற்படுத்தி எப்படி வணிகம்,தொழில்களை பயன்படுத்தி 1 ரூபாய் செலவில்லாமல் ப்ரமோட் செய்யலாம் .
இது குறித்து விவரம் தேவைப்படுவர்கள் 7200507629 என்ற நம்பரில் அழைக்கலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்