அகமுடையார் சோசியல் தளத்திற்கு வெப்சைட் மட்டுமல்லாமல் மொபல் அப்ளிகேசனோடு, உங்கள…

Spread the love
0
(0)

அகமுடையார் சோசியல் தளத்திற்கு வெப்சைட் மட்டுமல்லாமல்
மொபல் அப்ளிகேசனோடு, உங்கள் கம்யூட்டரில் (லேட்டாப் மற்றும் டெஸ்க்டாப்பில் ) பார்ப்பதற்கும் அப்ளிகேசன் வர உள்ளது.

அகமுடையார்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள ,ஒற்றுமைப்பட
அகமுடையார்கள் அமைப்பு,வணிகம்,நிறுவனங்களை ப்ரமோட் செய்ய
வேலைவாய்ப்பு தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள

போன்ற பல விடயங்களை சாதிக்கும் தளமாக இது இருக்கும்.

1 எம்பிக்கும் குறைவான அளவிலேயே இருக்கும் என்பதால்

இதன் அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்வதும் மிகவும் எளிது. 5 அல்லது 6 செக்கண்டுகளிலேயே இன்ஸ்டால் ஆகிவிடும்.
இன்னும் 1 வாரத்தில் இந்த தளம் பொதுவெளியில் பார்வைக்கு வரும்!

பொதுவெளியில் அறிமுகமாவதற்கு முன்பு நமது தளத்தில் பார்வையிட்டு இணைய விரும்புவர்கள்
“அகமுடையார் சோசியல் தளத்தில் இணைய விரும்புகிறேன்” என்ற செய்தியை நமது வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புங்கள்.
அதோடு
உங்கள் சாதி சான்றிதழ் புகைப்படம் மற்றும் ஆதார் கார்ட் புகைப்படத்தை அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் நம்பருக்கு
வாட்ஸ்அப் நம்பர்: 072005 07629 ( மொபல் நம்பரில் உள்ள லிங்கை கிளிக் செய்தும் தகவல் அனுப்பலாம்) அல்லது 7200507629 என்ற நம்பரை போன் காண்டாக்டில் சேர்த்து பின் மெசேஜ் செய்யவும்.

இது அகமுடையாருக்கு மட்டுமான தளம் என்பதால் மேலே கேட்ட ஆவணங்களை பெற்று உறுதி செய்வது அவசியமாகிறது

அகமுடையார் ஒற்றுமை இதே ஆவணங்கள் பெற்று பதிவு செய்யும் நடைமுறையை அகமுடையார்மேட்ரியிலும் பின்பற்றி வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி!

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?