இன்னும் 1 வார காலத்திற்குள் நமக்கான சோசியல் தளம் வர உள்ளது.
பொதுவெளியில் அறிமுகமாவதற்கு முன்பு நமது தளத்தில் பார்வையிட்டு இணைய விரும்புவர்கள்
“அகமுடையார் சோசியல் தளத்தில் இணைய விரும்புகிறேன்” என்ற செய்தியை நமது வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புங்கள்.
அதோடு
உங்கள் சாதி சான்றிதழ் புகைப்படம் மற்றும் ஆதார் கார்ட் புகைப்படத்தை அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் நம்பருக்கு
வாட்ஸ்அப் நம்பர்: 72005 07629 ( மொபல் நம்பரில் உள்ள லிங்கை கிளிக் செய்தும் தகவல் அனுப்பலாம்)
குறிப்பு:
வருகின்ற சோசியல் தளம் உலகம் முழுவதும் உள்ள அகமுடையார்களை இணைப்பை ஏற்படுத்தவும்,வணிகத்தை இலவசமாக ப்ரோமோட் செய்யவதற்கும் அற்புதமான தளமாக இருக்கும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்