#ஆந்திர_மாநிலம் குப்பம் #அகமுடையார் சங்க பொதுக்குழு நேற்று நடைபெற்றது
இதில் புதிய சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பின்வருவருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1. தலைவர் திரு முனிரத்னம்
2.
3. பொது செயலாளர் திரு ரவிக்குமார்
4.ஒருங்கிணைப்பாளர் திரு மணி
5.இளைஞர் அணி தலைவர் திரு பாலாஜி
6.தகவல் தொழில்நுட்ப பிரிவு திரு பாலு
அனைத்து அகமுடையார் சொந்தங்களுக்கும் சமுதாய பணி சிறக்க #மருதுசேனை சார்பாக வாழ்த்துகள்
புகைப்படங்கள் உதவி: சகோ திரு. அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார்
Andhra Pradesh Kuppam #Agamudayar Sangam
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்