நாளை அறிவித்திருந்த போராட்டம் ரத்து போராட்டம் ரத்து
காரைக்குடி மருது சகோதரர்கள் அகமுடையார் நலச்சங்கம் நாளை அறிவித்திருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து செய்யப்படுகிறது காரணம்: குன்றக்குடி அடிகளார் பி ஏ அவர்கள் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் குன்றக்குடி கோயில் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது ஆகையால் கால அவகாசம் கொடுங்கள் செய்து தருகிறோம்
என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள் ஆகையால் நாளை 28 .01. 2024 ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு அறிவித்திருந்த உண்ணாவிரதம் ரத்து செய்யப்படுகிறது ரத்து செய்யப்படுகிறதுஇவண்: மருது சகோதரர்கள் அகமுடையார் நலச்சங்கம் பதிவு எண் 62/2013 காரைக்குடி.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்