அனைவருக்கும் வணக்கம். திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் திருத்தணி தொக…

அனைவருக்கும் வணக்கம்.

     திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் 

திருத்தணி தொக…
Spread the love

First
அனைவருக்கும் வணக்கம்.

🔰 திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் 🔰

திருத்தணி தொகுதி பொதட்டூர் பேட்டை ஒன்றியத்தில், புதூர், சவுடூர், குடியான தெரு ,
உள்ள கிராமங்கள் உள்ள அகமுடைய முதலியார் இரத்த சொந்தங்களை சந்திப்பு கூட்டம் மற்றும் வருடாந்திர நாள்காட்டி ( காலண்டர்) வழங்கும் நிகழ்ச்சி நடை பெற உள்ளது.

இடம். பொதட்டூர் பேட்டை , புதூர்.
நாள்: திங்கள் கிழமை 15.01.2024
நேரம்: காலை 11.00 மணியளவில்

நமது சமுதாய முன்னோடிகள் , பற்றாளர்கள், இளைஞர்கள் ,அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்த மற்றும் கல்வி,பொருளாதாரம்,வேலைவாய்ப்பு, ஏற்படுத்துதல்,சங்கத்தின் கட்டமைப்புகளை அடுத்த கட்ட நகர்வுகளை பற்றி ஆலோசிக்கவும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்🙏🏾.

தன் வரலாற்றை மறந்த எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை…

வரலாறு படி 📜
வரலாறு படை 🔰

@everyone
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி

இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo