First
அகமுடையார்மேட்ரி, சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்துமும் இணைந்து சென்னையில் வரன் பதிவு திருவிழா மற்றும் வரன் சந்திப்பு விழாவை வரும் ஜனவரி மாதம் (07-01-2024) அன்றைய தேதியில் சிறப்பாக நடக்கிறது அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடைமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
#திருத்தணி #திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #திருவள்ளூர்மாவட்டம் #திருத்தணிஅகமுடையார்சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்