இன்று நம் நூலகத்திற்கு புது வரவுகள்!இந்நூல்களை நிறைவடைந்த பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியில் வாங்கி நமக்களித்த அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி! இதில் ஓரிரு புத்தங்கள் ஏற்கனவே வாங்கியவை (இவை என்னிடம் இருப்பது
தெரியாததால் வாங்கிவிட்டார்) ஆனால் அவை மிக முக்கிய புத்தங்கள் என்பதால் ஒன்றுக்கு இரண்டு இருப்பது நல்லதே! மேலும் நம் ஆட்கள் யாருக்கேனும் இப்புத்தகங்கள் தேவைப்பட்டால் வழங்க முடியும்! இருப்பினும் இக்குழப்பங்களைத் தவிர்க்க நம் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் தவல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்