கோவை உடையாம்பாளையத்தில் பெரிய மருதுபாண்டியர் பிறந்தநாள் விழா
——————
மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் 275 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு
மருதுவம்சத்தின் சார்பில் மாநில மகளிர் அணி தலைவி திருமதி#துளசிமணி சக்திவேல் நாச்சியார் மற்றும் மாநில மகளிர் அணி அமைப்பு செயலாளர் திருமதி#இராஜேஸ்வரி நாச்சியார் மற்றும்
கோவை மாவட்ட செயலாளர் திரு #ஆனந்த_அகமுடையார் தலைமையிலான நிர்வாகிகள் கோவையில் உடையாம்பாளையம் மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கி முப்பாட்டனுக்கு மரியாதை செலுத்தினார்கள் பின்னர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
புகைப்படங்கள் உதவி: சகோதரர் திரு. இராஜேசகர் எனும் திலிப் அகமுடையார், பொது செயலாளர், மருது வம்சம் இயக்கம்.
அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை!
—————————————- —-
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
(7200507629)
அகமுடையார் நிகழ்வுகளை வெளியிட:
அகமுடையார் நிகழ்வுகளை அகமுடையார் ஒற்றுமை தளங்களில் வெளியிட செய்திகளை மேலே உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்.
#periyamaruthu
#periyamaruthupandiar
#periyamaruthupandiyar
#maruthupandiyar
#marudupandiar
#marudupandiyar
#maruthu
#marudu
#marudhu
#பெரியமருது
#பெரியமருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்கள்
periya maruthu pandiyar 275th birth day function by coimbatore Udayampalayam covai
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்