மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் 275 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அகமுடையார…

Spread the love

மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் 275 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அகமுடையார் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மருது சகோதரர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா அவர்கள்

இந்நிகழ்வில் சங்க தலைவர் தங்க. துரை அகமுடையார், துணை தலைவர் J. சரவணன் அகமுடையார், செயலாளர் SN.பாலன் அகமுடையார், துணை செயலாளர் K.வாசுதேவன் அகமுடையார், மற்றும் செயர்குழு உறுப்பினர்கள் N.சபரிகிரிவாசன், மீனாட்சி சுந்தரம், R.நாகராஜன்,S.விக்னேஸ்வரன்,B.பாரதி மற்றும் புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள் திருமதி ராஜேஸ்வரி அவர்கள், திரு சாத்தையா அவர்கள் மற்றும் அகமுடையார் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

வியாசர்பாடியில் பெரிய மருதுபாண்டியர் பிறந்தநாள் விழா

பெரிய மருதுபாண்டியரின் 275வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வியாசர்பாடி மாமன்னர் மருதுபாண்டியர் சங்கத்தின் சார்பில் வியாசர்பாடி பிவி நகர் ஒன்னாவது தெரிவில் உள்ள

பீலிக்கான் முனீஸ்வர் ஆலயத்தில் மருது பாண்டியர் பெயரில் வழிபாடு செய்யப்பட்டு மருதுபாண்டியர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் கிண்டியில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு அங்குள்ளவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

புகைப்படங்கள் உதவி: திரு.துரை அகமுடையார் அவர்கள்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை!
—————————————- —-
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
(7200507629)

அகமுடையார் நிகழ்வுகளை வெளியிட:
அகமுடையார் நிகழ்வுகளை அகமுடையார் ஒற்றுமை தளங்களில் வெளியிட செய்திகளை மேலே உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்.
#periyamaruthu
#periyamaruthupandiar
#periyamaruthupandiyar
#maruthupandiyar
#marudupandiar
#marudupandiyar
#maruthu
#marudu
#marudhu
#பெரியமருது
#பெரியமருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்கள்

periya maruthu pandiyar 275th birth day function by Chennai pudhukottai pudukottai agamudayar






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo