First
சென்னை பல்கலைகழங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்ற அகமுடையார் இளம்பெண்- கனிமொழிக்கு பாராட்டுதல்கள்
—————————————————————————————————————————
டாக்டர் லெட்சுமணசாமி முதலியார் கோல்டன் ஜீப்ளியை முன்னிட்டு சென்னை பல்கலைக் கழங்களில் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே அத்லடிக் போட்டி நடந்து வருகிறது. இதில் நம் இனத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற இளம்பெண் ஹர்ட்ல்ஸ் எனும்
தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்த்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 100 மீட்டர் எனும் போட்டி தூரத்தை இதுவரை 14 வீநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.இந்நிலையில் தூரத்தை 13 விநாடிகளில் கடந்த முறியபுதிய சாதனை படைத்துள்ளார்.
கனிமொழி சென்னை வைஷ்ணவா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார் இவரது தந்தை சிவகங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தற்போது சென்னையில் வசிக்கின்றார்கள்.
இரட்டை மகிழ்ச்சி
——————————–
பெரும் மருத்துவ மேதையும் வடமாவட்டத்தைச் சேர்ந்த அகமுடையார் குலத்தோன்றல் டாக்டர் லெட்சுமணசாமி முதலியார் பெயரில் போட்டிகள் நடத்தப்படுகிறது.அதில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த அகமுடையார் பெண் சாதனை பெற்று பரிசு பெறுவது என்று இரட்டை மகிழ்ச்சியை நமக்கு அளிப்பதாக இருக்கிறது.
நம் குல சாதனையாளரை பாராட்டி ஊக்கப்படுத்த நினைத்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்
திரு.சந்திரசேகரன் (தந்தை) – 9444176310
கீழே உள்ள புகைப்படங்கள் இதைப் பற்றி பல்வேறு பிரபல செய்தித் தாள்களில் வந்த செய்திகள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்