இரங்கல் செய்தி
————-
ஒரு வாரத்திற்கு முன் மதுரை திருமங்கலம் கம்பரன்பர் இராஜீ சேர்வையின் (அகமுடையார்) மகளும்
மதுரை நன்மை தருவார் கோவில் தெருவைச் சேர்ந்த திரு.மனோகரன் சேர்வை (அகமுடையார்) அவர்களும்
அவரது பிரிவை தாளது துயறுற்ற அவரது கணவரான திரு.மனோகரன் சேர்வை (மதுரை நன்மைதருவார் கோவில் தெரு சோலைமலை சேர்வை அவர்களது மூத்த மகன்) அவர்கள் இன்று தன்னை மாய்த்துக் கொண்டார்கள்!
இறைவனடி சேர்ந்த எனது சித்தப்பா,சித்தி அவர்கள் இறப்ப்பிலும் இணை பிரியாது நிலைத்துவிட்டார்கள். அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
புகைப்படம்: மேற்கண்டவர்களின் 60ம் கல்யாண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்