First
மாமன்னர் மருது பாண்டியர்கள் அவர்களின் 275 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா சோளிங்கர் அகமுடையார் சங்கம் நகர நிகழ்ச்சி விழாவில் இளைஞர்கள் பட்டாளம் படை திரண்டு 100 கும் மேற்பட்ட இருசக்கர வாகன படை சுட அந்த நகர வாசிகள் பொதுமக்கள் ஆர்ப்பரிக்கும் பேரணி சீரும் சிறப்பாக நடைபெற்றது ,
இந்த நிகழ்ச்சியில்
சங்க உறவினர்கள் பொறுப்பாளர்கள்
திருவள்ளூர் மாவட்ட அகமுடைய முதலியார் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து மகிழ்வித்தோம்.
#திருத்தணி_அக்ரி_சதிஷ்
#நிறுவனத்_தலைவர் #திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #திருவள்ளூர்மாவட்டம் #அகமுடையார் #திருத்தணி
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்