எலக்ட்ரீசியன் வேலைக்கு ஆள் தேவை! ——————– சென்னை அம்பத்தூரில் இயங்கி…

Spread the love

First
எலக்ட்ரீசியன் வேலைக்கு ஆள் தேவை!
——————–
சென்னை அம்பத்தூரில் இயங்கிவரும் கெல்வின் வெல்டர்ஸ் மற்றும் சொலுயூசன்ஸ் நிறுவனத்திற்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு ஆள் தேவை!
அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்! மாதச் சம்பளம் ரூ16,000

ஐடிஐ அல்லது படித்து 1 வருட அனுபவம் இருந்தால் முன்னுரிமை!

ஐடிஐ ,டிப்ளமோ படித்து வேலை அனுபவம் இல்லாதவர்களோ இருந்தாலும் சரி அதே போல் 10ம்வகுப்பு ,12ம் வகுப்பு தொழிற்கல்வி படிக்காதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை
ஆனால் முக்கியமாக
வேலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், ஒரே வேலையில் நிலைத்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்!

மாதச் சம்பளம் ரூ16,000 வழங்கப்படும்.
விரைவாக வேலை கற்றுக்கொண்டு உழைப்பவர்களுக்கு 6 மாதத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்க: 79046 34204
Kelvin welders and solutions,
korattur,chennai,
special purpose machine builder

குறிப்பு:
அகமுடையார் சமுதாய உறவுகளே! நீங்கள் நடத்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு ஆட்கள் தேவைப்பட்டால் 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமையின் வாட்ஸ்அப் நம்பரான நம்பருக்கு இத்தகவலை அனுப்பி வைக்கவும்.
இதை நமது சமுதாய உறவுகளுக்கு தெரியப்படுத்துவோம். நம் சமுதாய உறவுகளுக்கு இது பேருதவியாக இருக்கும். நன்றி!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo