இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மாநகரில், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 275 …

Spread the love
First

இராணிப்பேட்டை மாவட்டம்,
சோளிங்கர் மாநகரில்,

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 275 வது ஜெயந்தி விழா,

நாள்: 10-12-2023, ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: காலை 8.30 மணிக்கு
இடம்: அகமுடைய முதலியார் திருமண மண்டபம். சோளிங்கர்,
இராணிப்பேட்டை மாவட்டம்.

நிகழ்ச்சி நிரல்

காலை : 08.45 மணிக்கு தேசிய கொடி ஏற்றுதல் பின்பு மாமன்னர் மருது சகோதரர்களின் திருவுருவப் படம் ஊர்வலம்.

நண்பகல் : 1.00 மணிக்கு
அன்னதானம் வழங்குதல் ,

இடம்: சோளிங்கர் பேருந்து நிலையம்.

அனைவரும் வருக! வருக!!
என வரவேற்கிறோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு : அகமுடைய முதலியார் சமுதாய வளர்ச்சிக்குழு, சோளிங்கர்.
———————————
செய்தி பகிர்வு,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo