நிரந்தர தொழில்வாய்ப்பு ,அருமையான வருமானம்-லக்கிமேட்ரிமோனியின் ப்ரான்சிஸ் உங்கள் …

Spread the love

First
நிரந்தர தொழில்வாய்ப்பு ,அருமையான வருமானம்-லக்கிமேட்ரிமோனியின் ப்ரான்சிஸ் உங்கள் ஊரில் அமைக்க!
—————————————————————————————-
அகமுடையார் திருமண வரன் தளங்களிலேயே அதிக வரன்கள் கொண்ட தளமாகவும் அனைத்து சாதியினருக்கும் திருமணத் தகவல் வழங்கும் தளமாகவும் சிறந்து விளங்கும் லக்கிமேட்ரிமோனி தற்போது ப்ரான்சீஸ் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் உங்களுக்கு அருமையான ஓர் தொழில் வாய்ப்பை வழங்கவிருக்கின்றது.

நமது ப்ரான்சைஸ் எடுப்பதன் மூலம்
நிரந்தர தொழில்வாய்ப்பு
அருமையான மாத வருமானம் ( மாதம் சராசரியாக 50,000 மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் )
முழுநேரமாகவோ/பகுதிநேரமாகவோ செய்யும் வாய்ப்பு

போன்றவை உங்களுக்கு கிடைக்கவிருக்கின்றது!

மேலும் நமது லக்கிமேட்ரிமோனியின் சிறப்பம்பங்கள்!

அகமுடையார்களின் தலைசிறந்த திருமணத் தகவல் மையம்-சர்வநிச்சயமாக அகமுடையார் திருமணத்தளங்களிலேயே அதிக ப்ரோபல்கள் கொண்ட திருமணத் தகவல்கள் கொண்ட நம்பர் 1 திருமணத் தகவல் மையம் இதுவே.அதுமட்டுமன்றி அகமுடையாரில் அனைத்து பகுதியில் உள்ளவர்களுக்கும் அனைத்து பட்டங்களில் உள்ளவர்களுக்கும் வரன்கள் உள்ளதால் வரும்

அனைத்து சமுதாயங்களுக்கும் வரன்கள்-அலுவலகத்தில் வரும் எவருக்கும் இல்லை என்று சொல்லாமல் தேவையான ப்ரோலக்ளை வழங்க முடியும்! உங்கள் அலுவலகத்தில் பார்வையாளர்களாக வரும் எவரையும் கூட வாடிக்கையாளர்களாக மாற்ற முடியும்! நல்ல தொடர்பையும் ,பொருளையும் ஈட்ட முடியும்!

புகைப்படம் ,ஜாதகம் உள்ளிட்ட முழுத்தகவல்கள்- பல மேட்ரீமோனி தளங்களில் ஆயிரக்கணக்கில் ப்ரொபல்கள் இருக்கும் ஆனால் அவற்றில் 100க்கு 90 ப்ரோல்களில் வரனின் புகைப்படமோ அல்லது ஜாதகமோ இருக்காது.ஆனால் நம் லக்கிமேட்ரிமோனி தளத்தில் 100க்கு 99 வரன்களில் புகைப்படம் மற்றும் ஜாதகம் உள்ளிட்ட தகவல்கள் தவறாமல் இடம்பெற்று முழுத்தகவல்கள் இருக்கும்.

சரியான ப்ரோல்கள் மட்டுமே – பல்வேறு மேட்ரிமோனி தளங்கள் எண்ணிக்கையை காட்டுவதற்காக காலாவதியான ப்ரோல்களை(திருமணமான ப்ரோபல்களையும்) தொடர்ந்து தங்கள் தளங்களில் வைத்திருப்பார்கள்.ஆனால் நம் லக்கிமேட்ரிமோனி தளத்தில் இவ்வாறு செய்வதில்லை! சரியான மற்றும் மணமாகாத ப்ரொல்கள் மட்டுமே தொடர்ந்து மெயின்டேன் செய்யப்படும் .

எல்லோருக்கும் ஏற்ற கட்டணம்- பல்வேறு மேட்ரிமோனி தளங்கள் தாறுமாறான கட்டணங்களை வசூலிக்கின்றன.ஆனால் நம் லக்கிமேட்ரிமோனியில் சரியான மெம்பர்சிப் கட்டணத்தில் நிறைவான தொடர் எண்களை வழங்கி வருகிறோம்! எல்லா தரப்பு மக்களையும் நிறைவுக்கும் வகையில் நம்மிடம் மெம்பர்சிப் ப்ளான்கள் உள்ளதால் உங்கள் அலுவலகத்திற்கு வரும் அனைவருமே மெம்பரிப் பெறுவார்கள் என்பது நிச்சயம்!

பல்வேறு சிறப்பம்சங்கள்- 100க்கு 95 க்கும் அதிகமான மேட்ரிமோனி தளங்கள் மொபலில் பார்ப்பதற்கு ஏற்றவை அல்ல. ஆனால் இன்டர்ட்டை மொபல் வழியாக அனைவரும் பார்த்து வரும் இவ்வேளையில் நம் திருமண இணையதளம் முற்றிலும் மொபல் ப்ரன்ட்லி டிசைனில் அமைந்திருப்பது நமக்கு வெகு சாதகமான அம்சமாகும்!இதே போல் ,பாஸ்வர்ட் ப்ரோடெக்ட் ப்ரோபல் போட்டோ போன்ற ப்ரோபல் செக்க்யூரிட்டி வசதிகள் அடங்கிய தளம்!

ஆகவே விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து உங்கள் தகவலை அனுப்புங்கள்(அகமுடையார்களுக்கு தொழில் வாய்ப்பில் முன்னுரிமை)
http://inventran.com/forms/view.php?id=24136



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo