மருதுபாண்டியர் மக்கள் நல அறக்கட்டளை, அகமுடையார் சங்கம் – திருவண்ணாமலை மாவட்டம். இணைந்து நடத்தும்
கார்த்திகை தீபம் திருநாள் – 2023
25-ஆண்டு அன்னதான விழா அழைப்பிதழ்
நாள் : 26-11-2023, ஞாயிற்றுக்கிழமை காலை
9.00 மணிமுதல் இடம் : அதிகாரநந்தி, கிரிவலப்பாதை, திருவண்ணாமலை.
ஆன்மீக அன்பர்களும், பெரியோர்களும், சமுதாய சொந்தங்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம் -விழா ஏற்பாடு
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
மருதுபாண்டியர் மக்கள்நல அறக்கட்டளை
அகமுடையார் சங்கம்-திருவண்ணாமலை மாவட்டம்
அழைப்பிதழ் உதவி: நீலகண்டன் ஆர்ட்ஸ்
அழைப்பிதழ் டிசைன்: மருது பிளக்ஸ் டிசைன்ஸ்
karthigai deepam free meals program annadhanam by thiruvannamalai agamudayar sangam
Click here to Follow Instagram Page to Get Updates Instantly