First
கல்வி, பொருளாதாரம், அரசியல் , அரசு பதவிகளில்
உரிய பிரதிநிதித்துவம் இன்றி
காலம் காலமாக வஞ்சிக்கப்படுகிற
அகமுடையார் சமுதாயத்தின்
குறைந்த பட்ச கோரிக்கைகளை பிரசுரிக்க முன்வந்த
அரசியல் அதிர்வு ஆசிரியருக்கு நன்றி….
#திருத்தணிஅகமுடையார்சங்கம் #திருவள்ளூர்மாவட்டம் #அகமுடையார் #திருத்தணி #மருது_பாண்டியர்கள் #திருவள்ளூர் #MKStalin #EPS #TNPolitics #TNNews #trend #TNGovernor #Modi
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்