மருதுபாண்டியர்களுக்கு சிவகங்கையில் சிலை வைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் சிவகங்கை பிரிவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!
புகைப்பட உதவி: சகோ .திரு. வினோத் அகமுடையார்- அதலை
வேண்டும்! வேண்டும்! சிவகங்கையில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கல சிலை வேண்டும்!
டிரென்ட் செய்ய வேண்டிய டேக்
#statueformaruthupandiyarinsivagangai
1 lakh signature petition movement by tamilaga valvurimai katchi demanding statue for maamannar maruthu pandiyar in sivagangai
#maruthupandiar
#maruthupandiyar
Click here to Follow Instagram Page to Get Updates Instantly