எச்சரிக்கை பதிவு: அகமுடையார்கள் குருகுலம் என்பதற்கு எந்த வித கல்வெட்டுக்கள் போன்ற முதன்மை ஆதாரங்களோ முற்கால வரலாற்று சான்றுகளோ என்று எதுவும் இல்லை.
குருகுலம் என்பது மீன்பிடிக்கும் அல்லது படகு செழுத்தும் தொழில் ஈடுபட்டுள்ள சாதியினரை குறிப்பாக பரதவர்,முற்குவர்களை குறிப்பதாகும்.
வரலாற்றில் அகமுடையார்கள் சூரியகுலம் என்றும் ,வாணர் குலம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளனர். 2000 முன்பான வரலாற்றில் மட்டுமல்லாமல் ஆங்கிலேயரின் ஆவணங்களில் கூட அகமுடையார்கள் தொடர்ச்சியாக தங்களை சூரிய குலம் என்றும் வாணர் குலம் என்றும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆகவே அகமுடையார்களை சம்பந்தம் இல்லாத குருகுலம் என்றோ குருகுலத்தோடு தொடர்புபடுத்தி கூறும் எந்தவித வதந்திகளையும் அகமுடையார்கள் நம்பாதீர்கள்!
அகமுடையார்களை குருகுலம் என்று சொல்லி என்று சொல்லி ஏமாற்றுபவர்களிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.கவனம்!
Click here to Follow Instagram Page to Get Updates Instantly