30*15 = 450 சதுரடியிலான ஆலய வளாக கடைகால், கருவறை விமான மேடை பணிகள் நிறைவுற்றது,,…

Spread the love

First
30*15 = 450 சதுரடியிலான ஆலய வளாக கடைகால், கருவறை விமான மேடை பணிகள் நிறைவுற்றது,,

“ஸ்ரீ மெய்ப்பொருள் நாயனார் சமேத
ஸ்ரீ மருது பாண்டியர்கள் ஆலயம்”
மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திலிருந்து #நடுபழனி முருகன் கோவில் செல்லும் சாலையில்,,,

2024 ஐப்பசியில் அகில இந்திய அளவிலான விவிஐபிகள் கலந்துகொள்ள கும்பாபிஷேகம்,,,

விழாக்கள்;
அக்டோபர் 24 மருதுபாண்டியர் அரசு விழா,

கார்த்திகை உத்திரம்
ஸ்ரீ மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை,

63 நாயனார் நட்சத்திர குருபூஜை நாட்களில் சிறப்பு வழிபாடு தீபாராதனை,

ஓணம் நன்னாளில் தீபாராதனையுடன் பிரசாதம் வழங்குதல்,

தைப்பூசம் மற்றும் பல இந்துமத விழாக்கள்,,,
அக்டோபர்24_2024 முதல்,,,

வாழ்க இந்து மதம்,,
வளர்க இந்துக்களின் ஒற்றுமை,,

#சிவாயநம,,,

@#குருகுல_மக்கள்_இயக்கம்,,,
9500888335,9884350025



இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo