மாமன்னர் மருது பாண்டியர்களின் 222 வது குருபூஜை விழா 🙏👑
#பழைய அரங்கல்துருகம் கிராமம் ஓர் நீண்ட நெடிய வரலாறு 🔥
1.முதன்முதலில் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு குருபூஜை விழா எடுத்தது!
2.முதன்முதலில் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு நினைவுச் சின்னம் அமைத்தது!
3.முதன்முதலில் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிலையுடன் கூடிய ஆலயம் முழு அரசு மரியாதையுடன் அரசு பொது இடத்தில் பேருந்து நிலையத்தில் அமைய உள்ளது!!
#இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் மதிப்பிற்குரிய ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியாலும், அரங்கல்துருகம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் அவர்களின் முயற்சியாலும் அமைய உள்ளது!! வட தமிழகத்தின் காளையார் கோவிலாக எங்கள் பழைய அரங்கல்துருகம் சீமை திகழும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏👑🔥 அதற்கான வேண்டுகோள் பல நெடும் காலமாக எங்கள் கிராமத்தில்!! மதிப்பிற்குரிய ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அ.செ.வில்வநாதன் அவர்களின் சீரிய முயற்சியால் நிறைவேற்றப்படும் நாளை எதிர்நோக்கி!! எங்களின் ஒட்டுமொத்த கோரிக்கை 💛 #போர்க்குடி_அகம்படியர்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்