“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்” #மாமன்னர் மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜை விழா🙏👑 வேலூர் மாவட்டம் #பழைய #அரங்கல்துருகம் சீமையில் சிறப்பாக நடைபெற்றது!! மதிப்பிற்குரிய ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன்,
ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பானுமதி ஜெயராஜ், மாதனூர் ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.V.செந்தில் குமார் , ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள், ஊர்ப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டு மருதரசர்களின் திருவருளைப் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் அன்னதானத்தை மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து சுமார் 300 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. இவண்: குருபூஜை விழாக்குழுவினர், பழைய அரங்கல்துருகம் சீமை!! #agamudayar
#agamudayarfestival
#maruthupandiyar
#maruthupandiar
#marutupandiyar
#marutupandiar
#marudu
#marudhu
#marudupandiar
#marudupandiyar
#marudhupandiyar
#marudhupandiar #அகமுடையார்மேட்ரி
#அகமுடையார்திருவிழா
#மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்குருபூஜை
#குருபூஜை2023
#மருதுபாண்டியர்குருபூஜை2023
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்