First
#தானமே_தவம்
#மானமே_உயிர்_என_வாழ்ந்து_வீரமும்_விவேகமும் நிறைந்த, வெள்ளையனை விரட்டி அடித்து 21 ஆண்டுகளாக சிவகங்கை சீமை ஆண்ட நமது #முப்பாட்டன்_மாமன்னர்_மருதுபாண்டியர்கள்
#வீரவணக்கம் #அக்டோபர_24_
#222குருபூஜை_விழா 🔰🙏
திருத்தணி அகமுடையார் சங்கம் சார்பாக
நமது ஐயா மன்னர் மருது பாண்டியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி
அக்டோபர் 24 அன்று நமது ஐயாவை வணங்கி ஆசி பெறுவோம் அனைவரும் அலைகடலென திரண்டு வருக வருக
வருக வருக….. என திருத்தணி அகமுடையார் சங்கம் சார்பாக வரவேற்கிறோம்
K.S. மோனிஷ் அகமுடையார்
திருத்தணி அகமுடையார் சங்க தலைமை து.ஒருங்கிணைப்பாளர்
🔥#திருத்தணி_அகமுடையார்_சங்கம் #திருவள்ளூர்_மாவட்டம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்