வரன் அறிமுகம்- ஐடிநம்பர்: AM75 சென்னையில் வங்கியில் பணிபுரியும் மணமகளுக்கு பிஇ அதற்கு சமமாக படித்த மணமகன் தேவை!
ஐடிநம்பர்: AM75
பிறந்ததேதி: 7 டிசம்பர் 1990
படிப்பு: BE(CSE)
வரனின் சிறுவிவரம்: Completed BE(CSE) Working as senior manager (I.T Wing) at HDFC Bank in Chennai . மாதச்சம்பளம்: ரூ 75,000 குலதெய்வம்: ஶ்ரீ ஆகாசவீரனார், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.
மணமகன் எதிர்பார்ப்பு: சென்னையில் ஐடி கம்பெனியில் வேலையில் உள்ள பி.இ மற்றும் அதற்கு சமமான படிப்பு.
பொருந்தும் நட்சத்திரங்கள்: பரணி,பூசம், அனுஷம், திருவாதிரை மற்றும் சுவாதி.
அகமுடையார் மணமகன் மட்டும்!
குறிப்பு: இது அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசன் என்பதாலும் , பொதுவெளியில் வெளியிடும் செய்தி என்பதாலும் வரனின் பெயர் உட்பட பல்வேறு செய்திகளை வெளியிடவில்லை.
பெயர்,புகைப்படம் ,குடும்ப தகவல் போன்ற மணமகள் பற்றிய முழுவிவரங்களை அகமுடையார்மேட்ரி வெப்சைட்டில் உங்கள் வரன் தகவலை பதிவு செய்து பின் லாக்-இன் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
வரன் பதிய அகமுடையார்மேட்ரி வெப்சைட் லிங்க்: https://agamudayarmatri.com
வரும் நாட்களில் அகமுடையார்மேட்ரியில் இருந்து தினமும் ஓர் வரன் பதிவு அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் வெளியிட்டு அவர்களுக்கு உரிய வரன் கிடைக்க உதவுவோம்.அதே நேரம் வரன் பற்றிய முக்கிய தகவல்கள் பாதுகாக்கட்ட வகையிலேயே வெளியிடுவோம்.
அகமுடையார்கள் மற்ற சாதிகளுடனான திருமண கலப்பை தடுப்போம். அகமுடையார்மேட்ரியின் முயற்சிக்கு உதவ கீழே உள்ள படத்தை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக் குருப்,வாட்ஸ்அப் குருப்,டெலிகிராம் குருப்களில் பகிர்ந்து உதவுங்கள்!
ஏற்கனவே செய்தியை பகிர்ந்துகொண்ட உறவுகளுக்கு மிக்க நன்றி!
அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் எண் : 7200507629
வரன்களை மிக எளிதாக பார்ப்பதற்கு அகமுடையார்மேட்ரிக்கும் அப்ளிகேசன் அருமையாக வடிவமைக்கப்பட்டு, பிளேஸ்டோரில் வெளியாகி விட்டது.தற்போது அதை டெஸ்ட் செய்துகொண்டுள்ளோம். சில அப்டேட்களை முடித்து வரும் புதன்கிழமைக்குள் பொதுவெளியில் தெரியப்படுத்துவோம். அப்ளிகேசன் வழியாக மிகவும் எளிதாக வரன் பார்த்துக்கொள்ளலாம். அதற்கும் முன் வரன் தேடுபவர்கள் உங்கள் வரன் தகவலை நமது அகமுடையார்மேட்ரியில் பதிவு செய்துவைத்திடுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்