22ம் தேதி அக்டோபர் திருச்சியில் நடைபெறும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நினைவேந்தல் விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் மற்றும் விருது பெறுபவர்கள் பட்டியல்
முழுப்பட்டியலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பிடிப்வடிவில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் .படிக்கலாம்.
நிகழ்வில் கலந்துகொள்ள அனைத்து அகமுடையார் உறவுகளையும் மாற்று சமுதாய நண்பர்களையும் என அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
உங்களுக்கு தெரிந்த வாட்ஸ் அப் குருப்கள், பேஸ்புக் குருப்கள், மற்றும் டெலிகிராம் குருப்களில் இச்செய்தியை பகிர்ந்துகொள்ளவும். நன்றி.
இப்பட்டியலில் 8வது பெயராக எனது பெயரும் இடம்பெற்றுள்ளது . அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார், அண்ணன் திருப்பரங்குன்றம் திரு.வெங்கடேஷ் அகமுடையார் உள்ளிட்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி!
அகமுடையார் திருமண வரன்களுக்கு
அகமுடையார்மேட்ரி
வெப்சைட்: AgamudayarMatri.com
வாட்ஸ்அப்: 072005 07629
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்