கிரகங்களின் பெயர்ச்சியால் கவலையா?நாள் என்ன கோள் என்ன செய்யும் நாதன் உள் இருக்கைய…

கிரகங்களின் பெயர்ச்சியால் கவலையா?நாள் என்ன கோள் என்ன செய்யும் நாதன் உள் இருக்கைய…
Spread the love

First
கிரகங்களின் பெயர்ச்சியால் கவலையா?நாள் என்ன கோள் என்ன செய்யும் நாதன் உள் இருக்கையில். சனிப்பெயர்ச்சி ,குருப்பெயர்ச்சி எதைப் பத்தியும் கவலை இல்லை. இருக்கவே இருக்கு கோளறு பதிகம்!தினமும் காலையில் சிவனை நினைத்து கோளறு பதிகத்தை படிச்சிட்டு வேலையைப் போய் பாருங்க!மத்ததெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

ஆடியோ(வீடியோ) வடிவில் கேட்பதற்கும் பார்ப்பதற்கும்
https://www.youtube.com/watch?v=JCmTPhvLrrY

இறைப்பணியில் சிவாமேட்ரிமோனி www.sivamatrimony.com

https://www.youtube.com/watch?v=JCmTPhvLrrY&fbclid=IwAR10rMmNSQv860bjSdN4xW1TPkgrICDGTlFxBly1s_zr7cc2C3FF_ec5Uhw

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo