கிரகங்களின் பெயர்ச்சியால் கவலையா?நாள் என்ன கோள் என்ன செய்யும் நாதன் உள் இருக்கையில். சனிப்பெயர்ச்சி ,குருப்பெயர்ச்சி எதைப் பத்தியும் கவலை இல்லை. இருக்கவே இருக்கு கோளறு பதிகம்!தினமும் காலையில் சிவனை நினைத்து
கோளறு பதிகத்தை படிச்சிட்டு வேலையைப் போய் பாருங்க!மத்ததெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான். வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
ஆடியோ(வீடியோ) வடிவில் கேட்பதற்கும் பார்ப்பதற்கும்
https://www.youtube.com/watch?v=JCmTPhvLrrY
இறைப்பணியில் சிவாமேட்ரிமோனி www.sivamatrimony.com
https://www.youtube.com/watch?v=JCmTPhvLrrY&fbclid=IwAR2bSbvMsN2wmfn_XgUujocfZSdrHfztYULLDs5qfWanGQG2NvMRl3UDS7Q
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்