ஐயா AC. Shanmugam வருகின்றன வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் களம் காணும் வேங்கையே..நி…

Spread the love
0
(0)

ஐயா AC. Shanmugam வருகின்றன வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் களம் காணும் வேங்கையே..நிச்சயம் இந்த முதலியார்கள் உங்களோடு நின்று வெற்றி பெற செய்வதே எங்கள் இலக்கு…அதே போல் நம் சமுதாய மக்களுக்கு தொகுதிக்கு ஒரு சமுதாய மண்டபங்களும்
#நமது மாமன்னர் #மருதுபாண்டியர்களுக்கு வேலூர் மற்றும் ஆரணி நகரங்களில் முழு உறுவ வெண்கல சிலைகளை அமைத்து நம் மன்னர்களின் தியாகத்தை #வடஆற்காடு மண் அறியும்படி செய்து எப்படி நம் மருதுபாண்டியர் கிருத்துவருக்கு தேவாளையங்களும் இஸ்லாமியருக்கு பள்ளிவாசல்களும் அமைத்து கொடுத்தாரோ அதே சமூக நல்லிணக்கத்தோடு நம் மக்களின் பொறுவாரியான வாக்குகளையும், தோழமை சமூகங்களின் வாக்குகளையும் பெற்று வெற்றி கண்டு பாராளுமன்றம் செல்ல வாழ்த்துக்கள் ஐயா🙏


இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?